ரமழான் கால வழிகாட்டல்கள் – 2016

ரமழான் மாதத்தை முஸ்லிம்கள் எவ்வாறு கழிப்பது என்பது சம்பந்தமான சில ஆலோசனைகளை தேசிய ஷூறா சபை வழங்க விரும்புகிறது.

ஆன்மீகப் பகுதி

  1. அல்லாஹ்வுடனான நமது உறவை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான அருமையான வாய்ப்பாகப் புனிதமான ரமழான் மாதத்தை நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்வது அவசியமாகும். நோன்பு நோற்பதுடன் திலாவதுல் குர்ஆன்,திக்ர்கள், இஸ்திக்பார், இரவு வணக்கங்கள் என்பவற்றில் அதிக கவனம் எடுக்க வேண்டும். இவற்றால் மனதைரியமும் துன்பங்களின் போது பொறுமையும் ஏற்படும். எமக்கான அணிகலன்களாக மன்னிப்பது, பொறுமை, அல்லாஹ்வின் கூலியில் நம்பிக்கை, ஈகை, உளப்பரிசுத்தம் என்பன  இருக்கட்டும்.

Continue reading

Advertisements

வாக்காளர் பதிவு – 2016